கொரோனா எண்ணிக்கை 244 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Friday, 17 April 2020

கொரோனா எண்ணிக்கை 244 ஆக உயர்வு!


இன்றைய தினம் மேலும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 244 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 77 பர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எதிர்வரும் வாரம் ஊரடங்கினை படிப்படியாக தளர்த்துவதற்கான நடவடிக்கையை ஆரம்பிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment