கிரான்ட்பாசிலிருந்து 100க்கு அதிகமானோர் முகாமுக்கு அனுப்பி வைப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 April 2020

கிரான்ட்பாசிலிருந்து 100க்கு அதிகமானோர் முகாமுக்கு அனுப்பி வைப்பு


ஜா எல, சுதுவெல்ல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவரோடு தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும், கிரான்ட்பாஸ், நாகலகம வீதி பகுதியைச் சேர்ந்த சுமார் 113 பேரை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.புனானை மற்றும் சம்பூரில் உள்ள முகாம்களுக்கு குறித்த நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

இதேவேளை, குணசிங்கபுர மிஹிந்து மாவத்தை பகுதியில் உள்ள தொடர் மாடியொன்றில் வசிப்பவர்களையும் தனிமைப்படுமாறு உத்தரவிட்டு அப்பகுதி முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment