உலகளாவிய ரீதியில் 1 மில்லியனை அண்மிக்கும் கொரோனா - sonakar.com

Post Top Ad

Thursday 2 April 2020

உலகளாவிய ரீதியில் 1 மில்லியனை அண்மிக்கும் கொரோனா


கொரோனா பாதிப்பு உலகின் அனைத்து பாகங்களையும் எட்டியுள்ள நிலையில் இச்செய்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் உலகளாவிய ரீதியில் 936,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.


சர்வதேச மட்டத்தில் இதுவரை 47,249 பேர் உயிரிழந்துள்ளதுடன் 194,578 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் 146 பேர் இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment