கொரோனா சூழ்நிலை: இன்று கட்சித் தலைவர்கள் சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 March 2020

கொரோனா சூழ்நிலை: இன்று கட்சித் தலைவர்கள் சந்திப்பு


நாட்டில் நிலவும் கொரோனா சூழ்நிலை பற்றிக் கலந்துரையாட இன்று கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்று நிகழவுள்ளது.கரு ஜயசூரிய ஊடாக கட்சித் தலைவர்கள் முன் வைத்த கோரிக்கையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அலரி மாளிகையில் இச்சந்திப்பு பிற்பகல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல இடங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment