சஜித் ஹம்பாந்தோட்டையில் போட்டியிட வேண்டும்: நாமல் - sonakar.com

Post Top Ad

Monday, 2 March 2020

சஜித் ஹம்பாந்தோட்டையில் போட்டியிட வேண்டும்: நாமல்


சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டையை விட்டு வெளியேறாமல் அங்கேயே போட்டியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் நாமல் ராஜபக்ச.


இம்முறை பெரமுனவின் எழுச்சியூடாக சஜித் தோற்கடிக்கப்படுவார் என ஆரூடம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ஹம்பாந்தோட்டையில் போட்டியிட வேண்டும் என தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.

சஜித் பிரேமதாசவின் கூட்டணி இன்று உத்தியோகபூர்வ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை சின்னம் தொடர்பிலான சர்ச்சை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment