நாடாளுமன்றம் கலைப்பு: வர்த்தமானி தயார்! - sonakar.com

Post Top Ad

Monday, 2 March 2020

நாடாளுமன்றம் கலைப்பு: வர்த்தமானி தயார்!


இன்று நள்ளிரவோடு நாடாளுமன்றைக் கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அரச அச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்களுக்குட்பட்ட வகையில் முன் கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்படும் அதேவேளை சுமார் 60 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாது போகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment