சவுதி: இரு வாரங்களுக்கு விமானப் போக்குவரத்து இடை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Saturday, 14 March 2020

சவுதி: இரு வாரங்களுக்கு விமானப் போக்குவரத்து இடை நிறுத்தம்


சவுதி அரேபியாவுக்கான அனைத்து சர்வதேச விமானப் போக்குவரத்துகளையும் நாளை 15ம் திகதி முதல் இரு வாரங்களுக்கு இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.


கொரோனா பரவலைத் தடுக்குமுகமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏலவே, உம்ரா மற்றும் சுற்றுலா விசா வழங்கலை சவுதி அரேபியா நிறுத்தி வைத்துள்ள அதேவேளை, 86 பேர் இதுவரை வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment