இலங்கையில் மேலும் இருவருக்கு 'கொரோனா'; எண்ணிக்கை 7 - sonakar.com

Post Top Ad

Saturday, 14 March 2020

இலங்கையில் மேலும் இருவருக்கு 'கொரோனா'; எண்ணிக்கை 7இத்தாலியிலிருந்து நாட்டுக்கு வந்து கண்காணிப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த மேலும் இரு இலங்கையருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


இத்துடன் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியையடுத்து ஸ்பெயினும் வேகமாக வைரஸ் பரவி வரும் நிலையில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment