ஊரடங்கை மீறிய 7000+ பேர் கைது; 1702 வாகனங்கள் முடக்கம் - sonakar.com

Post Top Ad

Monday, 30 March 2020

ஊரடங்கை மீறிய 7000+ பேர் கைது; 1702 வாகனங்கள் முடக்கம்நாட்டில் ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 7098 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1702 வாகனங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.19 மாவட்டங்களுக்கான ஊரடங்கு புதன் கிழமை 1ம் திகதி முதல் காலை 6 மணி முதல் நீடிக்கப்பட்டுள்ள அதேவேளை கொழும்பு - களுத்துறை - புத்தளம் - கம்பஹா - யாழ் போன்ற மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்தும் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment