கொழும்பு - களுத்துறை உட்பட 6 மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு - sonakar.com

Post Top Ad

Monday, 30 March 2020

கொழும்பு - களுத்துறை உட்பட 6 மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு


கொழும்பு - களுத்துறை - புத்தளம் - கம்பஹா - கண்டி மற்றும் யாழ் மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரவுள்ள அதேவேளை ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு ஏப்ரல் 1 (புதன்) காலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.


அத்தியாவசிய சேவைகள் நிமித்தம் தவிர்ந்த மாவட்டங்களுக்கிடையிலான ஏனைய போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வந்து கண்காணிப்பை தவிர்த்து வந்த நபர்களால் பல இடங்களில் கொரோனா பரவியிருக்கலாம் எனும் சந்தேகம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment