5000 பேர் கண்காணிக்கப்படுகிறார்கள்: இராணுவ தளபதி - sonakar.com

Post Top Ad

Friday, 27 March 2020

5000 பேர் கண்காணிக்கப்படுகிறார்கள்: இராணுவ தளபதி



கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கக் கூடிய சந்தேக நபர்கள் 5000 பேரளவில் உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி சவேந்திர சில்வா.


514 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியிருந்த 500க்கும் மேற்பட்டோர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியில் உலவும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 3600 பேரளவில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment