வெள்ளவத்தை: 30 லட்ச ரூபா பெறுமதியான உலர் உணவு விநியோகம் - sonakar.com

Post Top Ad

Monday, 30 March 2020

வெள்ளவத்தை: 30 லட்ச ரூபா பெறுமதியான உலர் உணவு விநியோகம்

https://www.photojoiner.net/image/AwDwLMjM

வெள்ளவத்தை பள்ளிவாசல் ஊடாக பிரதேசத்தில் தேவையுள்ள மக்களுக்கு முப்பது லட்ச ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் இன்று விநியோகிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய மதத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கொரோனா நிவாரண உதவித் திட்டத்தின் அடிப்படையில் இவ்வுதவிப் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-Ashraff.A.Samad

No comments:

Post a Comment