22 மாவட்டங்களில் போட்டியிடப் போகிறோம்: UNP அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 7 March 2020

22 மாவட்டங்களில் போட்டியிடப் போகிறோம்: UNP அறிவிப்புஎதிர்வரும் பொதுத் தேர்தலில் 22 மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சி தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளது.சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய மத்திய குழுவின் 60 வீதத்தினை ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றியுள்ள போதிலும் இரு தரப்புக்குமிடையில் தொடர்ந்தும் முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணைக்குழுவுக்கு இவ்வாறு தகவல் வழங்கியுள்ளதுடன் இரு தரப்பும் இரு வேறு வேட்பாளர் தேர்வுக் குழுக்களை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment