ஊரடங்கு மீறல்: 130 பேர் கைது! - sonakar.com

Post Top Ad

Saturday, 21 March 2020

ஊரடங்கு மீறல்: 130 பேர் கைது!


நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்ட 130 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.காத்தான்குடி, புத்தளம், பாணந்துறை, ஹம்புத்தள, பண்டாரவளை, தங்கல்ல உட்பட நாட்டின் 31 பொலிஸ் பிரிவுகளில் இவ்வகையான கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் மண் கடத்தலில் ஈடுபட்டோரும் இதில் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment