கோரோனா: தெவட்டகஹ பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை - sonakar.com

Post Top Ad

Friday, 14 February 2020

கோரோனா: தெவட்டகஹ பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை

https://www.photojoiner.net/image/eP6xJ5PN

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் குணமடைய வேண்டி விசேட பிரார்த்தனை நிகழ்வொன்று இன்று கொழும்பு, தெவட்டகஹ பள்ளிவாசலில் இடம்பெற்றது.இலங்கை - சீன ஊடக ஊடக சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சீன தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் உட்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

உலகளாவிய ரீதியில் உயிரச்சுறுத்தலை ஏற்படுத்தியள்ள கொரோனாவினால் சீனாவில் பல பிரதேசங்கள் தொடர்ந்தும் முடங்கிக் கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-அஷ்ரப் ஏ சமத்

No comments:

Post a Comment