வவுனியா வாகன விபத்தில் ஐவர் பலி! - sonakar.com

Post Top Ad

Sunday, 23 February 2020

வவுனியா வாகன விபத்தில் ஐவர் பலி!


இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து - தனியார் வேன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஐவர் பலியான சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.


இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 21 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தும் எதிர்த்திசையில் வந்த வேனும் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment