தென்கொரியாவிலிருந்து வரும் பயணிகளிடம் 'பரிசோதனை'! - sonakar.com

Post Top Ad

Sunday, 23 February 2020

தென்கொரியாவிலிருந்து வரும் பயணிகளிடம் 'பரிசோதனை'!


சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தென் கொரியாவில் வேகமாகப் பரவி வரும் நிலையில் அங்கிருந்து இலங்கை வரும் பயணிகளை விசேட பரிசோதனைக்குட்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தெனிகொரியாவில் இது குறித்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு 600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையிலேயே முன்னெச்சரிக்கையாக இலங்கையில் இவ்வாறு விசேட பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment