மைத்ரி - சந்திரிக்கா தேவையில்லை: பிரசன்ன ஆவேசம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 February 2020

மைத்ரி - சந்திரிக்கா தேவையில்லை: பிரசன்ன ஆவேசம்எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெரமுன பெற்றுக் கொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்காவோ - மைத்ரிபால சிறிசேனவோ எந்த வகையிலும் அவசியமில்லையென தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க.சு.க - பெரமுன கூட்டணி பாரிய இழுபறிக்குள்ளாகியுள்ளதுடன் பெரமுன தரப்பு சுதந்திரக் கட்சியினரை தனித்துப் போட்டியிடுமாறு கருத்துரைத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியில் சந்திரிக்கா - மைத்ரிபாலவின் தலையீட்டை முழுமையாக நிராகரிப்பதாகவும் பெரமுனவால் தனித்துப் போட்டியிட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியும் எனவும் அத்தனகலயில் வைத்து பிரசன்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment