ரோசி - பொன்சேகா தரப்புக்கும் 'கூட்டத்துக்கு' அழைப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 10 February 2020

ரோசி - பொன்சேகா தரப்புக்கும் 'கூட்டத்துக்கு' அழைப்பு

https://www.photojoiner.net/image/pmHCgNx1

ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்ட ரோசி சேனாநாயக்க, சரத் பொன்சேகா, அஜித் பெரேரா, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோருக்கும் இன்றைய செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைத்துவத்தை கடுமையாக விமர்சித்ததன் ஊடாக கட்சி ஒழுங்கை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டே குறித்த நபர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சஜித் அணியினர் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment