சீன-வைரஸ்: இரு பெண்கள் IDHல் பரிசோதனைக்காக அனுமதி - sonakar.com

Post Top Ad

Saturday 25 January 2020

சீன-வைரஸ்: இரு பெண்கள் IDHல் பரிசோதனைக்காக அனுமதிசீனாவில் இதுவரை சுமார் 41 பேரின் மரணத்துக்குக் காரணமாகியுள்ள கொரனா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் அங்கொட - ஐடிஎச் வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இருவரில் ஒருவர் சீனப் பிரஜையென தெரிவிக்கப்படுகிறது.

உயிர்கொல்லி வைரசாக பரவியுள்ள கொரனாவினைக் கட்டுப்படுத்தும் நிமித்தம் எட்டு நகரங்கள் சீனாவில் முடங்கிப் போயுள்ள அதேவேளை சீனாவிலுள்ள இலங்கையர்களை அவதானமாக இருக்கும்படி தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment