ராஜிதவிடம் CID விசாரணை - sonakar.com

Post Top Ad

Monday 27 January 2020

ராஜிதவிடம் CID விசாரணை



வெள்ளை வேன் சாரதிகள் விவகாரம் தொடர்பில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிடம் விசாரணை நடாத்தியுள்ளது குற்றப் புலனாய்வுப் பிரிவு.



விசாரணைக்கு சமூகமளித்த ராஜிதவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இப்பின்னணியில் ராஜித வைத்தியசாலையில் சிறைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் சட்ட மா அதிபர் மீளாய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் விசாரணை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment