பஸ் - டிப்பர் மோதல்: நால்வர் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 19 January 2020

பஸ் - டிப்பர் மோதல்: நால்வர் உயிரிழப்பு


ஹங்கம, கொழும்பு - களுத்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இன்று மாலை (19) பஸ்-டிப்பர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பேருந்தில் பயணித்த நால்வரே உயிரிழந்துள்ளதுடன் காயமுற்றவர்கள் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment