ரஞ்சன் ஒலிப்பதிவுகளை இன்னும் ஒப்படைக்கவில்லை: பிரதி ச.நாயகர் - sonakar.com

Post Top Ad

Thursday, 23 January 2020

ரஞ்சன் ஒலிப்பதிவுகளை இன்னும் ஒப்படைக்கவில்லை: பிரதி ச.நாயகர்


தன்னிடம் இருக்கும் மேலும் பல தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகளை நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப் போவதாக கடந்த செவ்வாயன்று ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்த போதிலும் அவ்வாறு எதுவும் இதுவரை தரப்படவில்லையென்கிறார் பிரதிசபாநாயகர் ஆனந்த குமாரசிறி.எனினும், சுமார் 15000 ஒலிப்பதிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.

இன்று காலை இது தொடர்பில் விளக்கமளித்துள்ள பிரதிசபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment