கோட்டாவிடம் மேலும் அதிகாரங்கள் குவிக்கப்பட வேண்டும்: விஜேதாச - sonakar.com

Post Top Ad

Wednesday 1 January 2020

கோட்டாவிடம் மேலும் அதிகாரங்கள் குவிக்கப்பட வேண்டும்: விஜேதாச


அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவிடம் மேலும் அதிகாரங்கள் குவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் விஜேதாச ராஜபக்ச.


ரணில் - மைத்ரி கூட்டாட்சியின் நீதியமைச்சராக இருந்து மஹிந்த ஆட்சியின் ஊழல் வழக்குகளை செயலிழக்கச் செய்ததன் பின்னணியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த விஜேதாச தொடர்ச்சியாக ராஜபக்ச குடும்பத்துடன் விசுவாசமாகவே நடந்து வருகிறார்.

இந்நிலையில், அமைச்சுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து கோட்டாபே ராஜபக்ச அந்த அமைச்சுக்களைப் பொறுப்பேற்க வேண்டும் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment