
2020 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் குறித்து, திறைசேரியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர், ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள்:
- ஜனவரி 9 ஆம் திகதி வியாழக்கிழமை
 - பெப்ரவரி 10 ஆம் திகதி திங்கட்கிழமை
 - மார்ச் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
 - ஏப்ரல் 6 ஆம் திகதி திங்கட்கிழமை
 - மே 6 ஆம் திகதி திங்கட்கிழமை
 - ஜூன் 10 ஆம் திகதி புதன்கிழமை
 - ஜூலை 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
 - ஆகஸ்ட் 10 ஆம் திகதி திங்கட்கிழமை
 - செப்டெம்பர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை
 - ஒக்டோபர் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
 - நவம்பர் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
 - டிசம்பர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை
 
இதேவேளை, ஓய்வூதியத் திணைக்கள இலக்கம் 2019 சுற்றறிக்கையின் பிரகாரமே, ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிர்ணயித்ததாக, திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
-ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment