சம்பிக்கவின் சாரதிக்கும் பிணை! - sonakar.com

Post Top Ad

Monday, 6 January 2020

சம்பிக்கவின் சாரதிக்கும் பிணை!


2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் பின்னணியில் அண்மையில் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பிக்கவின் சாரதிக்கும் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.ஆட்சி மாற்றத்தின் பின் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இதுவரை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பிக்கவின் வாகன விபத்தில் போலி சாட்சி முன் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை தானே விபத்தில் சம்பந்தப்பட்டதாக வலிந்து முன் வந்திருந்த அவரது சாரதியும் மீண்டும் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment