ஒலிப்பதிவுகளை நாங்கள் வெளியிடவில்லை: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Thursday, 9 January 2020

ஒலிப்பதிவுகளை நாங்கள் வெளியிடவில்லை: பொலிஸ்


ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகளை பொலிசார் வெளியிடவில்லையென மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நீண்ட நேர தேடலின் பின்னர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டிருந்த சிடிக்களிலேயே தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கியுள்ள ஒலிப்பதிவுகள் இருந்ததாக கூறப்படும் நிலையில் நேற்றைய தினம் ரஞ்சன் இது தொடர்பில் நீதிமன்றில் மனுத் தாக்கலும் செய்துள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினம் மறுப்பு வெளியிட்டுள்ள பொலிசார், முச்சக்கர வண்டி சாரதியொருவரால் குறித்த ஒலிப்பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் ஒன்று கையளிக்கப்பட்டதன் பின்னணியிலேயே சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment