பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் பிக்கு மரணம் - sonakar.com

Post Top Ad

Sunday, 19 January 2020

பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் பிக்கு மரணம்


ஹங்கம பகுதியில் போக்குவரத்து குற்றச்சாட்டு ஒன்றுக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தப்பியோட முனைந்த நபர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.தரித்து நின்ற வேன் ஒன்றிலிருந்த பிக்குவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிசாரின் ஆணையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டு தப்பியோட முனைந்ததாகவும் அந்தத் தருவாயிலேயே துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a comment