அசர்பைஜான்: இலங்கை மாணவியர் மூவர் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 10 January 2020

அசர்பைஜான்: இலங்கை மாணவியர் மூவர் உயிரிழப்பு


அசர்பைஜானில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த மூன்று இலங்கை மாணவர்கள் தீ விபத்தொன்றில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.21,23 மற்றும் 25 வயதுடைய மூன்று மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கஸ்பியன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவியர் கடந்த இரு மாதங்களாக குறித்த கட்டிடத்தில் தங்கியிருந்ததாகவும் புகையால் ஏற்பட்ட மூச்சுத்திணறலே மரணத்துக்குக் காரணம் எனவும் அந்நாட்டு ஊடகஙகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment