அமைச்சரின் வாகனம் மோதி ஒருவர் பலி! - sonakar.com

Post Top Ad

Friday, 17 January 2020

அமைச்சரின் வாகனம் மோதி ஒருவர் பலி!


சுற்றுச்சூழல் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்து மேலும் ஒரு குழந்தை உட்பட இருவர் படுகாயமுற்ற சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.


அமைச்சரின் வாகனம் - மோட்டர் சைக்கிள் மோதியே புத்தளம் - திருகோணமலை வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment