50,000 லஞ்சம்; பொலிஸ் சார்ஜன்ட் கைது - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 January 2020

50,000 லஞ்சம்; பொலிஸ் சார்ஜன்ட் கைது


வழக்கு சம்பந்தப்பட்ட முறைப்பாடு மற்றும் சாட்சியங்களின் பிரதிகளைப் பெற்றுத் தருவதற்கு 50,000 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.


பெல்மதுல்ல மஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்னால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கொன்றின் ஆவணப் பிரதிகளைப் பெற்றுத் தருவதற்கே இவ்வாறு லஞ்சம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment