அரசின் விசாரணைகளுக்கமைவாக சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவது சோடிக்கப்பட்ட பொய் என தெரிவிக்கிறார் எஸ்.பி திசாநாயக்க.
வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக இவ்வாறு கடத்தல் இடம்பெற்றதாக கதை பரப்பப்படுவதாகவும் அவ்வாறு எந்தவொரு சம்பவமும் நடந்தமைக்கான சான்றுகள் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெள்ளை வேனில் கடத்தப்பட்ட குறித்த பெண் ஊழியர், நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நிசாந்த சில்வா தொடர்பிலான தகவல்கள் கேட்டு மிரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment