முன்னாள் பணிப்பாளரிடம் CID விசாரணை - sonakar.com

Post Top Ad

Monday, 9 December 2019

முன்னாள் பணிப்பாளரிடம் CID விசாரணைகுற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் நான்கு மணி நேர விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.நிசாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியது தொடர்பில் இவரிடம் விசாரிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் - மைத்ரி கூட்டாட்சியில் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தின் முக்கிய கொலை வழக்குகள் தொடர்பில் விசாரித்து வந்த ஷானி அபேசேகர கோட்டாபே ஆட்சியில் தற்போது உதவியாளராக இடமாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment