சுவிஸ் தூதரக ஊழியரிடம் மனநல பரிசோதனை - sonakar.com

Post Top Ad

Monday 16 December 2019

சுவிஸ் தூதரக ஊழியரிடம் மனநல பரிசோதனை


வெள்ளை வேனில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் இன்று மீண்டும் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.


இம்முறை குறித்த நபரின் மன நலன் பரிசோதிக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த கடத்தல் சம்பவத்தினை அரசாங்கம் மறுத்து வருகிறது.

குறித்த நபரிடம் தொடர்ச்சியாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment