கடத்தப்பட்டதாக தெரிவிக்கும் பெண்ணுக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Monday, 16 December 2019

கடத்தப்பட்டதாக தெரிவிக்கும் பெண்ணுக்கு விளக்கமறியல்


ஜனாதிபதி தேர்தலையடுத்து வெள்ளைவேனில் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக தெரிவிக்கும் சுவிஸ் தூதரக பெண் ஊழியரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.அரசுக்கு எதிராக பொய்யான சம்பவம் ஒன்றை சோடித்து அரங்கேற்றியுள்ளதாக குறித்த பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சுவிஸ் தூதரகம் சம்பவம் பற்றி இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடவில்லை.

No comments:

Post a comment