ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கு இன்று மட்டக்களப்பு நீதி மன்றம் பிணை வழங்கியுள்ளது.
ஏனையோரின் விளக்கமறியல் ஜனவரி 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விருவருக்கும் நீண்ட காலத்தின் பின் பிணை வழங்கப்பட்டுள்ளது.
சஹ்ரானோடு இணைந்து ஆயுத பயிற்சி பெற்றதாக குறித்த நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment