மைத்ரி - ரயில் கூட்டாட்சியின் போது இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்களை விசாரிக்க புதிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் வாசுதேவ நானாயக்கார.
நாடாளுமன்ற பெரும்பான்மையற்ற நிலையில் காபந்து அரசு நிர்வகித்துக் கொண்டிருக்கும் நிலையில் வாசுதேவ நானாயக்கார இவ்வாறு அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் பின்னணியிலும் அரச ஊழியர்கள், சட்சி சார்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment