சம்பிக்க ரணவக்கவின் கைது தெளிவான அரசியல் பழிவாங்கல் என தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்வதற்கான வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாத நிலையில் இடம்பெற்றுள்ள இக்கைது சட்ட விரோதமானது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 24ம் திகதி வரை சம்பிக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment