முச்சக்கர வண்டியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 4 December 2019

முச்சக்கர வண்டியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு


நொலுவாகுளம, அநுராதபுர - புதிய கண்டி வீதி பகுதியில் முச்சக்கர வண்டியிலிருந்து 24 வயது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.



மரணத்தில் சந்தேகம் நிலவுகின்ற நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை அநுராதபுர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment