காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வருன பிரியந்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரஞ்சித் சொய்சா கடந்த நான்காம் திகதி மரணமடைந்தார்.
இந்நிலையில், ரத்னபுர மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவுப் பட்டியலிலிருந்து வருன பிரியந்த தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment