2017ம் ஆண்டு வெள்ளவத்தையில் வைத்து 1.65 கிலோ போதைப் பொருளுடன் கைதான 45 வயது பாகிஸ்தான் பிரஜைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட விசாரணையின் பின் கொழும்பு உயர் நீதிமன்றம் இத்தண்டனையை வழங்கியுள்ளது.
கைப்பற்றப்பட்டிருந்த போதைப் பொருளில் 700 கிராம் ஹெரோயின் இருந்ததாக அரச பகுப்பாய்வுத் திணைக்களம் அறிக்கை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment