கஸகஸ்தான்: விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Friday 27 December 2019

கஸகஸ்தான்: விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு


கஸகஸ்தான் தலை நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆகக்குறைந்தது 15 பேர் உயிரிழந்தும் 60 பேர் வரை காயமடைந்துமுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



93 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் தலை நூர் சுல்தானை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானம் ஒன்றே கட்டுப்பாட்டையிழந்து கீழிறங்கி, கட்டிடம் ஒன்றில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெக் எயார் விமான சேவை நிறுவனம் உடனடியாக அனைத்து விமான சேவைகளையும் இரத்துச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment