முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு வட்டியில்லா கடன் உதவி: சஜித் - sonakar.com

Post Top Ad

Friday, 8 November 2019

முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு வட்டியில்லா கடன் உதவி: சஜித்


முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு 3 லட்ச ரூபா வட்டியில்லா கடன் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.அத்துடன், பாடசாலை சீரூடை மற்றும் காலணியும் வழங்குவதோடு விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கான வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு அதிகமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment