நாடு இராணுவ ஆட்சிக்கு மாறாது:கமல் - sonakar.com

Post Top Ad

Sunday, 24 November 2019

நாடு இராணுவ ஆட்சிக்கு மாறாது:கமல்நாட்டில் இராணுவ ஆட்சி உருவாகி வருவதாக வெளியிடப்படும் கருத்துக்களை மறுத்துள்ளார் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன.


சட்ட - ஒழுங்கை நிலை நாட்ட முப்படையினரையும் கடமையில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் இராணுவ ஆட்சிக்கு அடித்தளமிடப்படுவதாக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இப்பின்னணியிலேயே கமல் குணரத்ன இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a comment