ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதில் மக்கள் தொடர்ந்தும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தேசிய மட்டத்தில் நண்பகலுக்கு முன்னதாக சராசரியாக 35 வீத வாக்குகள் பதிவாகியுள்ள அதேவேளை பரவலான சிறு தேர்தல் விதி மீறல்கள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
ஆயினும், வாக்களிப்பு இதுவரை பாரிய அசம்பாவிதங்கள் எதுவுமின்றி சுமுகமாக இடம்பெற்று வருவதாக தேர்தல் செயலகம் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment