
நேற்றைய தினம் பிரதியமைச்சர்களாகப் பதவியேற்ற மூவர் இன்று இராஜாங்க அமைச்சர்களாக பதவியுயர்வு பெற்றுள்ளனர்.
நிமல் லன்சா, காஞ்சன விஜேசேகர, இந்திக அநுருத்த ஆகிய மூவருமே இவ்வாறு பதவியுயர்வு பெற்று இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தியுள்ளனர்.
கபினர் அமைச்சர்கள் 15 பேரையே நியமித்த போதிலும் தற்போது அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment