
லசந்த விக்கிரமதுங்க, வசீம் தாஜுதீன் கொலை, பிரகீத் எக்னலிகொட விவகாரம், உட்பட்ட முக்கிய விவகாரங்களை விசாரணை செய்து வந்த சி.ஐ.டி பணிப்பாளர் ஷானி அபேசேகர, தென் மாகாண டி.ஐ.ஜியின் பிரத்யேக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான அனுமதியை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ள நிலையில் எஸ்.எஸ்.பி தரத்திலுள்ள அபேசேகர, உதவியாளராக பணியாற்றவுள்ளார்.
ஆட்சிமாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் பல இடமாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment