ஹம்பாந்தோட்டையிலிருந்து போலி வாக்குச் சீட்டுகள் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 15 November 2019

ஹம்பாந்தோட்டையிலிருந்து போலி வாக்குச் சீட்டுகள் மீட்பு!


ஹம்பாந்தோட்டை பகுதியில் வேன் ஒன்றிலிருந்து 58 போலி வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.திஸ்ஸமகாராம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்தே இவ்வாறு போலி வாக்குச் சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பாடசாலையொன்றிலிருந்து வாக்குச் சீட்டுகளை கொண்டு செல்ல வந்த வேனிலேயே இவ்வாறு போலி வாக்குச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment