அங்குனகொலபெலஸ்ஸ நவீன சிறைச்சாலையின் காவல் உத்தியோகத்தர் ஒருவர் பெருந்தொகை போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கஞ்சா, ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சிறைச்சாலைக்குள் நுழைந்த நிலையிலேயே குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைகளிலிருந்தே நாட்டின் போதைப் பொருள் வர்த்தகம் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக அண்மையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment