அமெரிக்காவுடன் கூட்டுறவு: கோட்டா பச்சைக் கொடி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 November 2019

அமெரிக்காவுடன் கூட்டுறவு: கோட்டா பச்சைக் கொடி!


அமெரிக்காவுடனான கூட்டுறவை மேம்படுத்தி செயற்பட தமது நாடு தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.2010 - 2015 கால கட்டத்தில் மேற்கு நாடுகளை வெகுவாகப் பகைத்துக் கொண்ட நிலையில் சீனாவுடன் அதீத நட்பைப் பேணி வந்தது மஹிந்த அரசு. 

எனினும், தற்போது இந்தியா - அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதற்கான முயற்சியில் கோட்டாபே ராஜபக்ச செய்திகளைப் பரிமாறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment